குஜராத்தில் சுதர்சன் சேது பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!
Jun 15, 2026, 05:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குஜராத்தில் சுதர்சன் சேது பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
Feb 25, 2024, 11:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற துவாரகா கோயிலுக்கு செல்லும் வகையில், கட்டப்பட்டுள்ள நாட்டின் மிக நீளமான கேபிள் பாலமான சுதர்சன் சேது பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

குஜராத் மாநிலம் ஓகா துறைமுகத்திற்கு அருகில் உள்ளது பேய்ட் துவாரகா  தீவு. இது துவாரகா நகரத்திலிருந்து சுமார் 30 கிமீ தொலைவில் உள்ளது. அங்கு புகழ்பெற்ற கிருஷ்ணர் துவாரகாதீஷ் கோவில் அமைந்துள்ளது.

தற்போது,பெய்ட் துவாரகாவில் உள்ள கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் படகு மூலம் பகலில் மட்டுமே பயணிக்க முடியும்.

இந்நிலையில், இந்த கோயிலுக்கு எந்த நேரமும் பக்தர்கள் செல்லும் வகையில், பெய்ட் துவாரகா தீவை ஓகாவுடன் இணைக்கும் வகையில், அரபிக்கடலில் 2.32 கிமீ நீளமுள்ள நாட்டின் மிக நீளமான கேபிள் பாலம் கட்டப்பட்டுள்ளது.

நான்கு வழிச்சாலை கொண்ட 27.20 மீட்டர் அகல பாலத்தில் இருபுறமும் 2.50 மீட்டர் அகல நடைபாதைகள் உள்ளன. சுமார் 979 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

ஸ்ரீமத் பகவத் கீதையின் வசனங்கள் மற்றும் இருபுறமும் கிருஷ்ணரின் உருவங்களுடன் நடைபாதை அலங்கரிக்கப்பட்டுள்ளது.  ‘சிக்னேச்சர் பாலம்’ என்று அழைக்கப்பட்ட இந்த பாலம், ‘சுதர்சன் சேது’ அல்லது சுதர்சன் பாலம் என மறுபெயரிடப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.

Tags: PM Modigujaratcable-stayed 'Sudarshan Setu' bridgeSri Krishna temple Beyt Dwarka.
ShareTweetSendShare
Previous Post

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய திமுக பிரபலம்!

Next Post

துவாரகாதீசர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார் பாரத பிரதமர் மோடி!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies