கையடக்க ஏசியை கண்டுபிடித்த கலிஃபோர்னியா மாகாண பொறியாளர்கள்!
கையடக்க கணினியை கேள்விபட்டிருப்போம்... கையடக்க ஏசியை கேள்வி பட்டிருப்போமா?... அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாண பொறியாளர்கள் தான் இந்த அசத்தலான ஏசியை கண்டுபிடித்துள்ளனர். உலகம் முழுவதும் வெப்பம் வாட்டி ...