கையடக்க ஏசியை கண்டுபிடித்த கலிஃபோர்னியா மாகாண பொறியாளர்கள்!
Oct 28, 2026, 06:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

கையடக்க ஏசியை கண்டுபிடித்த கலிஃபோர்னியா மாகாண பொறியாளர்கள்!

Murugesan M by Murugesan M
Aug 21, 2025, 12:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கையடக்க கணினியை கேள்விபட்டிருப்போம்… கையடக்க ஏசியை கேள்வி பட்டிருப்போமா?… அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாண பொறியாளர்கள் தான் இந்த அசத்தலான ஏசியை கண்டுபிடித்துள்ளனர்.

உலகம் முழுவதும் வெப்பம்  வாட்டி வதைக்கும் நிலையில், அதில் இருந்து தப்பிக்க ஏ.சி. அத்தியாவசியமாக மாறிவிட்டது. ஆனால், ஏசிப் பயன்படுத்தினால் மின்கட்டணம் தாறுமாறாக எகிறி நிற்க, அதற்கு முடிவு கட்டவே கலிஃபோர்னியா பொறியாளர்கள் கையடக்க ஏசியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

மின்கட்டணம் பெரிதளவில் குறைவதுடன், நினைக்கும் இடங்களுக்குக் கொண்டு செல்ல முடியும் என்பதால் வாடிக்கையாளர்களின் கவனம் கையடக்க ஏசியின் பக்கம் திரும்பியுள்ளது. பார்ப்பதற்கு மியூசிக் டிவைஸ் போலவே தோற்றம் கொண்ட இந்த ஏசி, மின்சாதன விற்பனை சந்தையில் சக்கை போடு போடும் என்பதில் சந்தேகமில்லை.

Tags: California engineers invent portable ACகலிஃபோர்னியா மாகாண பொறியாளர்கள்கையடக்க ஏசி
Share
Tweet
SendShare
Previous Post

BE கலந்தாய்வு நிறைவு – 1.45 லட்சம் பேருக்கு சீட்!

Next Post

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் நவீன் பட்நாயக்!

Related News

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

மேற்காசிய போருக்கு முடிவு எப்போது? அடிபணிய மறுக்கும் ஈரான் – சிறப்பு தொகுப்பு!

“எண்ணெய் சுத்திகரிப்பு வல்லரசு” : இந்தியாவை பாராட்டி தள்ளிய அமெரிக்கா – சிறப்பு தொகுப்பு!

சவூதி எண்ணெய் வயல், விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் – 3 பேர் பலி!

பிரான்சில் தொடரும் வன்முறை – இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க தூதரகம் அறிவுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies