பேருந்து உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்; பேச்சுவார்த்தையில் உடன்பாடு
தமிழகத்தில் நள்ளிரவு முதல் நாளை நள்ளிரவு வரை அறிவிக்கப்பட்டிருந்த தனியார் பேருந்து உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அக்டோபர் 2-ம் தேதி முதல் அரசு பேருந்துகளில் பெண்களுக்கான ...
