தாது மணல் எடுப்பதற்கான ஏல அறிவிப்பு ரத்து! – அண்ணாமலை வரவேற்பு
தென்காசி மாவட்டம் குறிஞ்சான்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து, தாது மணல் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ...