பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!
அரசியலமைப்பு பதவிகளில் உள்ளவர்களின் ராஜினாமாவை தவிர்க்க, அவர்களுக்கான சலுகைகள் மற்றும் ஓய்வூதிய உதவிகளை ரத்து செய்யக் கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அரசியலமைப்பு ...
