புற்றுநோயில் இருந்து மீண்டுள்ளேன்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்
ஆதித்யா எல்-1 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட அதே நாளில், தனக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டதாகவும், தற்போது புற்றுநோயில் இருந்து மீண்டுள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். இஸ்ரோ தலைவர் ...