புற்றுநோய் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்கப்படும் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
புற்றுநோய் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் ...