புற்றுநோய் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்கப்படும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
Sep 12, 2026, 09:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புற்றுநோய் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்கப்படும் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Murugesan M by Murugesan M
Sep 10, 2024, 09:51 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புற்றுநோய் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.

அப்போது, மருத்துவ காப்பீட்டு ஜிஎஸ்டி வரியில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களை ஆராய, பீகார் துணை முதலமைச்சர் சாம்ராட் சௌத்ரி தலைமையில் குழு அமைக்கப்படும் என்றும், அந்த குழு வழங்கும் பரிந்துரையின் அடிப்படையில் நவம்பர் மாதம் நடைபெறும் 55வது ஜிஎஸ்டி கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

மேலும், மத்திய, மாநில அரசால் நிறுவப்பட்ட பல்கலைக் கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் பெறும் நிதிக்கு ஜி.எஸ்.டி விலக்கு அளிக்க கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மேலும், ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் கிடைக்கும் வரி வருவாய் 412% உயர்ந்து 6,909 கோடி ரூபாயாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Tags: finance ministernirmala seetharamancancer medicines
Share
Tweet
SendShare
Previous Post

அந்நிய மண்ணில் தாய் நாட்டை தாழ்த்தி பேசும் ராகுல் காந்தி – அண்ணாமலை கண்டனம்!

Next Post

தமிழகத்தில் கணினி தொழிற்சாலை நிறுவ ஹெச்.பி. பேட்ஜெட் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் – அஸ்வினி வைஷ்ணவ்

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies