மக்களவை தேர்தல் : வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்!
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சென்னையில் வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி தொடங்கி உள்ளது. மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் ...