தேர்தல் டெபாசிட் கட்டணம் உயர்வு - நீதிமன்றம் சொல்வது என்ன?
Oct 27, 2026, 03:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தல் டெபாசிட் கட்டணம் உயர்வு – நீதிமன்றம் சொல்வது என்ன?

Murugesan M by Murugesan M
Jan 9, 2024, 06:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாடு முழுவதும், உள்ளாட்சி, சட்டமன்றம்,  நாடாளுமன்றம் உள்ளிட்டவைகளுக்கு மக்கள் பிறநிதிகளைத் தேர்வு செய்ய ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்படுகிறது.

இவ்வாறு, தேர்தலில் போட்டியிடும் நபர்கள்  வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, வைப்புத் தொகை செலுத்த வேண்டும். குறிப்பாக, மக்களவை தேர்தலில் போட்டியிட ரூ.25,000, சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ரூ.10,000 டெப்பாசிட் செய்ய வேண்டும்.

மேலும், பட்டியலின மற்றும் பழங்குடியின வேட்பாளர்களாக இருந்தால் இந்த தொகையில் பாதி தொகையை டெபாசிட் தொகையாக செலுத்த வேண்டும்.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில், சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள வைப்புத் தொகை கடந்த பல ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை என்றும் இதனை ரூ.10,000 உயர்த்த வேண்டும் என்றும், இந்த கோரிக்கை செயல்படுத்த  தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இது விளம்பரத்திற்காக தக்கல் செய்யப்பட்ட வழக்கு என கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags: candidateschennai high courtElection commissionElection nomination feesnomination papers
Share
Tweet
SendShare
Previous Post

ராப்ரி தேவி உள்ளிட்ட 7 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்! 

Next Post

வெள்ளை மாளிகை கதவில் மோதிய வாகனம்: அமெரிக்காவில் பரபரப்பு!

Related News

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

கனமழை எதிரொலி : கொடைக்கானல் – பழனி பிரதான சாலையில் மண்சரிவு!

ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள போராட்டம்; தொடரும் பதற்றம்

கன்னடர்களை புறக்கணிப்பதா ?; ஐ.டி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies