பாமக வேட்பாளர் பட்டியல் : கடலூரில் தங்கர்பச்சான், அரக்கோணத்தில் வழக்கறிஞர் கே.பாலு போட்டி!
நாடாளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் 9 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாமகவிற்கு மொத்தம் 10 தொகுதிகள் ...