பாமக வேட்பாளர் பட்டியல் : கடலூரில் தங்கர்பச்சான், அரக்கோணத்தில் வழக்கறிஞர் கே.பாலு போட்டி!
Sep 19, 2026, 07:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாமக வேட்பாளர் பட்டியல் : கடலூரில் தங்கர்பச்சான், அரக்கோணத்தில் வழக்கறிஞர் கே.பாலு போட்டி!

Murugesan M by Murugesan M
Mar 22, 2024, 11:26 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 நாடாளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் 9 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாமகவிற்கு மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 9 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை பாமக தலைமை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடலூர்- இயக்குநர் தங்கர்பச்சான், திண்டுக்கல்  திலகபாமா, அரக்கோணம் கே.பாலு ஆரணி தொகுதியில் கணேஷ்குமார் போட்டியிடுகின்றனர்.

மயிலாடுதுறை ம.க.ஸ்டாலின், விழுப்புரம் முரளிசங்கர் கள்ளக்குறிச்சி தேவதாஸ் சேலம் அண்ணாதுரை தர்மபுரி தொகுதியில் அரசாங்கம் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம்(தனி) தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

1.கடலூர்- இயக்குநர் தங்கர்பச்சான்
2.திண்டுக்கல் – திலகபாமா
3. அரக்கோணம்- வழக்கறிஞர் கே.பாலு
4.ஆரணி- கணேஷ்குமார்
5.மயிலாடுதுறை-ம.க.ஸ்டாலின்
6.விழுப்புரம்-முரளிசங்கர்
7. கள்ளக்குறிச்சி- தேவதாஸ்
8. சேலம்- அண்ணாதுரை
9.தர்மபுரி-அரசாங்கம்

Tags: bjppmkcandidates list
Share
Tweet
SendShare
Previous Post

ஐபிஎல் திருவிழா இன்று ஆரம்பம் : களைகட்டும் சேப்பாக்கம், உற்சாகத்தில் ரசிகர்கள்!

Next Post

2 ஜி அலைக்கற்றை வழக்கு : மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றது டெல்லி உயர் நீதிமன்றம்!

Related News

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

பயங்கரவாத ஆதரவு காரணமாக தமிழகத்துக்கு பேராபத்து ஏற்படும் – இந்து முன்னணி எச்சரிக்கை!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை – அன்புமணி அறிவிப்பு!

டெல்லியில் நிர்மலா சீதாராமன் தலைமையில் நிதியமைச்சர்கள் மாநாடு – மரிய வில்சன் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies