ஐபிஎல் திருவிழா இன்று ஆரம்பம் : களைகட்டும் சேப்பாக்கம், உற்சாகத்தில் ரசிகர்கள்!
Sep 19, 2026, 06:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐபிஎல் திருவிழா இன்று ஆரம்பம் : களைகட்டும் சேப்பாக்கம், உற்சாகத்தில் ரசிகர்கள்!

Murugesan M by Murugesan M
Mar 22, 2024, 11:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்கும் நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்  நடைபெறும் முதல் போட்டியில், நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் இன்று தொடங்கவுள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெறுகின்றன.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ்,  குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பங்குபெறுகின்றன.

இன்றையப் போட்டி  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. இந்த போட்டி இரவு 8 மணிக்கு தொடங்கும். ஆனால் அதற்கு முன்னதாக 5 மணியில் இருந்து மற்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.

தொடக்க விழாவில் பாலிவுட் நடிகர்கள் அக்ஷய் குமார், டைகர் ஷ்ராஃப், பின்னணிப் பாடகர்கள் ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் சோனு நிகம் மற்றும் பலர் பங்கேற்கின்றனர்.அதேபோல் இன்றைய தொடக்க விழாவில் அனைத்து அணிகளின் கேப்டன்களும் பங்கேற்கவுள்ளனர்.

2024 ஐபிஎல் கேப்டன்கள் :

சென்னை சூப்பர் கிங்ஸ் – ருத்ராஜ் கெய்க்வாட்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ்
மும்பை இந்தியன்ஸ் – ஹர்திக் பாண்டியா
ராஜஸ்தான் ராயல்ஸ் – சஞ்சு சாம்சன்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – கே.எல். ராகுல்
டெல்லி கேபிட்டல்ஸ் – ரிஷப் பந்த்
குஜராத் டைட்டன்ஸ் – சுப்மன் கில்
சன் ரைசஸ் ஐதராபாத் – பட் கம்மின்ஸ்
பஞ்சாப் கிங்ஸ் – ஷிகர் தவான்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ஸ்ரேயாஸ் ஐயர்

Tags: BCCIiplcskRCB
Share
Tweet
SendShare
Previous Post

பூடான் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Next Post

பாமக வேட்பாளர் பட்டியல் : கடலூரில் தங்கர்பச்சான், அரக்கோணத்தில் வழக்கறிஞர் கே.பாலு போட்டி!

Related News

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

Load More

அண்மைச் செய்திகள்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

பயங்கரவாத ஆதரவு காரணமாக தமிழகத்துக்கு பேராபத்து ஏற்படும் – இந்து முன்னணி எச்சரிக்கை!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை – அன்புமணி அறிவிப்பு!

டெல்லியில் நிர்மலா சீதாராமன் தலைமையில் நிதியமைச்சர்கள் மாநாடு – மரிய வில்சன் பங்கேற்பு!

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்; செப்.22ல் தொடங்கி வைக்கும் முதலமைச்சர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies