பூடான் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!
Sep 19, 2026, 07:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பூடான் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Murugesan M by Murugesan M
Mar 22, 2024, 10:44 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அரசு முறை பயணமாக பூடான் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இரு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று பூடான் சென்றார். பாரோ விமானம் நிலையம் சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் டிஷெரிங் டோப்கே பிரதமர் மோடியை வரவேற்றார்.

பின்னர் வாகனத்தில் சென்ற பிரதமரை சாலையின் இருபுறமும் இந்திய பூட்டான் தேசிய கொடிகளை ஏந்தியபடி நின்ற பள்ளி சிறுமிகள் கையசைத்து வரவேற்றனர்.

இந்த பயணத்தின்  போது பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக், பூடான் நான்காவது மன்னர் ஜிக்மே சிங்கே வாங்சுக் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். மேலும்  பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கேவுடனும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.

பூடான் பயணம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி விடுத்துள்ள பதிவில், இந்தியா-பூடான் கூட்டாண்மையை மேலும் உறுதிப்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார். பூட்டான் மன்னர் நான்காவது ட்ருக் கியால்போ மற்றும் பிரதமரிடம் பேச்சுவார்த்தை நடத்த ஆவலுடன் காத்திருப்பதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Tags: PM ModiBhutanTshering Tobgaymodi bhutan visit
Share
Tweet
SendShare
Previous Post

அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் : இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திட்டம்!

Next Post

ஐபிஎல் திருவிழா இன்று ஆரம்பம் : களைகட்டும் சேப்பாக்கம், உற்சாகத்தில் ரசிகர்கள்!

Related News

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

பயங்கரவாத ஆதரவு காரணமாக தமிழகத்துக்கு பேராபத்து ஏற்படும் – இந்து முன்னணி எச்சரிக்கை!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை – அன்புமணி அறிவிப்பு!

டெல்லியில் நிர்மலா சீதாராமன் தலைமையில் நிதியமைச்சர்கள் மாநாடு – மரிய வில்சன் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies