டெல்லி சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட மருத்துவரின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை!
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் மூளையாகச் செயல்பட்ட மருத்துவரின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து சிதறிய சம்பவம் நாடு ...
