பண்ணை உரிமையாளரிடம் ரூ.5 லட்சம் திருடிச் சென்ற கார் ஓட்டுநர் கைது!
தேன்கனிக்கோட்டையில் பண்ணை உரிமையாளரிடம் 5 லட்சம் ரூபாய் திருடிச் சென்ற வழக்கில், குற்றவாளியை மும்பை வரை தேடிச் சென்று கைது செய்த காவலர்களை உயரதிகாரிகள் பாராட்டினர். கர்நாடகாவைச் சேர்ந்த முரளிமோகன்ரெட்டி என்பவர், கிருஷ்ணகிரி மாவட்டம் ...