கரூர் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த இபிஎஸ்; இடைத் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை
இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராவது தொடர்பாக அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் ஆலோசனை நடத்தினார். கரூர், நீலகிரி மற்றும் விருதுநகர் ...
