வருவாய்த்துறையினரின் நோட்டீஸால் தச்சு தொழிலாளி தற்கொலை!
சென்னை திருவேற்காட்டில் வீட்டை காலி செய்ய வலியுறுத்தி வருவாய்த்துறை நோட்டீஸ் ஒட்டியதால் தச்சு தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார். திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட கோலடி ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட ...