டெல்லி போராட்டத்தில் காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு – ராகுல், பிரியங்கா மீது வழக்குப்பதிவு!
டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதாக கூறி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் ...
