மாநில அரசே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தலாம் – RTI மூலம் தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பிரத்யேக தகவல்!
சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு மட்டுமே நடத்த முடியும் என தமிழக அரசு கூறிவந்த நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசுகள் தன்னிச்சையாக நடத்த முடியும் என ...