சாதிவாரி கணக்கெடுப்பு முடிவு : வெற்று கோஷங்களை அம்பலப்படுத்தியுள்ளது – தர்மேந்திரா பிரதான்
சாதிவாரி கணக்கெடுப்பு முடிவு, உண்மையான நோக்கங்களுக்கும் வெற்று கோஷங்களுக்கும் இடையிலான வேறுபாட்டை அம்பலப்படுத்தியுள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் கூறியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அம்பேத்கரும், ...