சாதிவாரி கணக்கெடுப்பு முடிவு : வெற்று கோஷங்களை அம்பலப்படுத்தியுள்ளது - தர்மேந்திரா பிரதான் 
Sep 14, 2026, 11:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சாதிவாரி கணக்கெடுப்பு முடிவு : வெற்று கோஷங்களை அம்பலப்படுத்தியுள்ளது – தர்மேந்திரா பிரதான் 

Murugesan M by Murugesan M
May 1, 2025, 01:41 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சாதிவாரி கணக்கெடுப்பு முடிவு, உண்மையான நோக்கங்களுக்கும் வெற்று கோஷங்களுக்கும் இடையிலான வேறுபாட்டை அம்பலப்படுத்தியுள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் கூறியுள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அம்பேத்கரும், மகாத்மா காந்தியும் இல்லை என்றால் காங்கிரஸ் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்திருக்காது எனத் தெரிவித்தார்.

சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை நேரு கடுமையாக எதிர்த்ததாகக் கூறிய அவர், மண்டல் கமிஷன் அறிக்கையை 10 ஆண்டுகள் சிறையில் அடைத்தது யார் எனக் கேள்வி எழுப்பினார்.

ராஜீவ் காந்தியும் ஓபிசி இட ஒதுக்கீட்டிற்கு எதிராக நீண்ட உரைகளை நிகழ்த்தியுள்ளார் எனச் சுட்டிக்காட்டிய அவர், தங்கள் குடும்பங்களுக்கு மட்டுமே நீதி வழங்கும் காங்கிரசிடம் இருந்து சமூக நீதியை எப்படி எதிர்பார்க்க முடியும் என வினவினார்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற மத்திய அரசின் முடிவு, உண்மையான நோக்கங்களுக்கும் வெற்று கோஷங்களுக்கும் இடையிலான வேறுபாட்டை அம்பலப்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.

மேலும், மத்திய அரசின் இந்த முடிவை பல்வேறு எதிர்க்கட்சிகளும் வரவேற்றுள்ளதாக தர்மேந்திரா பிரதான் தெரிவித்துள்ளார்.

Tags: சாதிவாரி கணக்கெடுப்புCaste-wise census results: It has exposed empty slogans - Dharmendra Pradhanமத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான்
Share
Tweet
SendShare
Previous Post

எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக்கை வெளியிட்டுள்ள ஒடிசி!

Next Post

பாகிஸ்தானுக்கு ஆதரவாக நானே பேசினாலும் தேசதுரோகம் : கர்நாடக முதல்வர்

Related News

விநாயகர் சதுர்த்தி – நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்!

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாக கொண்டாட்டம் – பிள்ளையார் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

இன்றைய தங்கம் விலை!

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies