பாகிஸ்தானுக்கு ஆதரவாக நானே பேசினாலும் தேசதுரோகம் : கர்நாடக முதல்வர்
Sep 14, 2026, 11:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாகிஸ்தானுக்கு ஆதரவாக நானே பேசினாலும் தேசதுரோகம் : கர்நாடக முதல்வர்

Murugesan M by Murugesan M
May 1, 2025, 01:51 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தானுக்கு ஆதரவாகத் தாமே பேசினாலும்  அது தேசதுரோகம்தான் எனக் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள குடுபு கிராமத்தில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தான் வாழ்க எனக் கோஷமிட்ட கேரளாவைச் சேர்ந்த அஷ்ரப் என்பவர் அடித்துக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக 20 பேரைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், பெங்களூருவில் நிகழ்ச்சியில் ஒன்று பங்கேற்ற முதலமைச்சர் சித்தராமையாவிடம் இந்த சம்பவம் தொடர்பாகச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது பேசிய அவர், குடுபு கிராமத்தில் நபர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

பாகிஸ்தான் வாழ்க என்று யார் கோஷம் எழுப்பி இருந்தாலும் அது தவறானது எனவும் கூறினார். மேலும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகத் தாமே பேசினாலும் அது தேசதுரோகம்தான் எனத் தெரிவித்தார்.

Tags: Even speaking in support of Pakistan is treason: Karnataka Chief Ministerகர்நாடக முதல்வர்முதலமைச்சர் சித்தராமையா
Share
Tweet
SendShare
Previous Post

சாதிவாரி கணக்கெடுப்பு முடிவு : வெற்று கோஷங்களை அம்பலப்படுத்தியுள்ளது – தர்மேந்திரா பிரதான் 

Next Post

அமெரிக்காவில் மனைவி, மகனை கொன்று இந்திய தொழிலதிபர் தற்கொலை!

Related News

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies