குடும்ப அட்டை, ஆதார் கார்டுகளை ஒப்படைக்க கிராம மக்கள் குவிந்ததால் பரபரப்பு!
புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் குடும்ப அட்டை மற்றும் ஆதார் கார்டுகளை ஒப்படைக்க கிராம மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அரிமளம் அருகே உள்ள செங்கீரை ஊராட்சியில் உள்ள ...