திருச்சி தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்தில் சிபிசிஐடி போலீசார் சோதனை!
திருச்சியில் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் தனியார் நிறுவனத்தில் சிபிசிஐடி போலீசார் மற்றும் குடிபெயர்வோர் பாதுகாவலர் சோதனை நடத்தினர். திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே செயல்பட்டு வரும் ரோஷன் ...