புதுச்சேரி மத்திய சிறைச்சாலையில் இருந்து செல்போன், ஆயுதங்கள் கண்டுபிடிப்பு!
புதுச்சேரி மத்திய சிறைச்சாலையில் ரவுடிகள் அறையில் இருந்து செல்போன் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. காலாப்பட்டு பகுதியில் உள்ள இந்த சிறைச்சாலையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள ...