பட்ஜெட்டில் கர்நாடகா புறக்கணிக்கப்படவில்லை : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!
பட்ஜெட்டில் கர்நாடகாவை மத்திய அரசு புறக்கணிப்பதாக கூறுவது தவறு என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகவுக்கு மத்திய அரசு அளிக்கும் ...