பட்ஜெட்டில் கர்நாடகா புறக்கணிக்கப்படவில்லை : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!
Sep 12, 2026, 09:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பட்ஜெட்டில் கர்நாடகா புறக்கணிக்கப்படவில்லை : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!

Murugesan M by Murugesan M
Jul 28, 2024, 03:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பட்ஜெட்டில் கர்நாடகாவை  மத்திய அரசு புறக்கணிப்பதாக கூறுவது தவறு என  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகவுக்கு  மத்திய அரசு அளிக்கும் நிதி கணிசமான அளவில் உயர்ந்திருப்பதாகவும், கர்நாடக காங்கிரஸ் அரசு அதை மறுத்து போலி விளம்பரத்தை வெளியிடுவதாகவும் குற்றம்சாட்டினார்.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கர்நாடகத்துக்கு மத்திய அரசு சார்பில் 81 ஆயிரத்து 791 கோடி ரூபாய் மட்டுமே விடுவிக்கப்பட்டதாக கூறிய அவர், பாஜக ஆட்சியில் 2 லட்சத்து 95 ஆயிரத்து 818 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டிருப்பதாக விளக்கமளித்தார். மேலும், கர்நாடகத்துக்கு மானியமாக மோடி அரசு கடந்த பத்தாண்டுகளில் 2 லட்சத்து 39 ஆயிரத்து 955 கோடி ரூபாய் அளிக்கப்பட்டதாகவும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

Tags: karnatakabangalorenirmala seetharamancentral budget
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்ட மத்திய அமைச்சர்கள்!

Next Post

கேராளவில் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர் கைது!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies