மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு – அமைச்சரவை ஒப்புதல்!
அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், "விலைவாசி உயர்வை கருத்தில் ...