மத்திய அரசின் திட்டங்கள் சரியான நேரத்தில் முடிப்பதை உறுதி செய்யும் பிரகதி வலைதளம் – பிரதமர் மோடி
மத்திய அரசின் பிரகதி வலைதளம் ஆக்ஸ்போர்டு வணிகப் பள்ளி ஆய்வில் அங்கீகரிக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மத்திய அரசு அறிமுகம் செய்யும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் ...