நாடாளுமன்ற பாதுகாப்பு பணிக்காக மேலும் 250 மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை வீரர்கள்!
நாடாளுமன்ற பாதுகாப்பு பணிக்காக மேலும் 250 மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF)வீரர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி மக்களவையில் அலுவல்கள் நடந்து கொண்டிருந்த போது பார்வையாளர் ...