முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 100-வது பிறந்த நாள் : மத்திய அமைச்சர் எல்.முருகன் மரியாதை!
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு அவரது புகைப்படத்திற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மறைந்த முன்னாள் பிரதமரும், பாஜகவின் முன்னாள் ...