பின்தங்கிய இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு சான்றிதழ் படிப்புக்கான ஒப்பந்தம்!
பின்தங்கியிருக்கும் இளைஞர்களுக்கு அதிகாரமளிக்க தனியார், தொழில்துறை மற்றும் கார்ப்பரேட் பாதுகாப்பு மேலாண்மை பள்ளி மற்றும் ராஞ்சி செக்யூரிட்டி நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. விரிவான பாதுகாப்புக் கல்வியை வழங்குவதற்காக ...