நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!
நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தி மத்திய அரசு சாதனை படைத்துள்ளது. கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுக்கும் வகையில், ...
