சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த சந்திரபாபு நாயுடு!
ஆந்திராவில் உயர்த்தப்பட்ட சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார். ஆந்திராவில் முதியோர்கள், விதவைகள், நெசவாளர்கள், மீனவர்கள், தனித்து வாழும் பெண்கள் ...