கைமாறிய இந்தியா சிமெண்ட்ஸ்! : ரூ.3954 கோடிக்கு வாங்கிய பிர்லா!
தென்னிந்தியாவின் பெரிய சிமெண்ட் சாம்ராஜ்ஜியத்தின் பங்குகளை ஆதித்யா பிர்லா குழுமம் கைப்பற்றி இருக்கிறது. 3954 கோடி ரூபாய்க்கு நிறுவன பங்குகளைக் கொடுத்துவிட்டு இந்தியா சிமெண்ட்ஸை விட்டு வெளியேறுகிறார் ...