சென்னை : உடல்நிலை சரியில்லாத குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வதாக கூறி மருத்துவர் மோசடி!
சென்னை, டி.பி.சத்திரம் பகுதியில் உடல்நிலைச் சரியில்லாத குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வதாகக் கூறி மருத்துவர் ஒருவர் மோசடி செய்ததாகப் பாதிக்கப்பட்ட பெற்றோர்க் குற்றம்சாட்டி உள்ளார். டி.பி சத்திரத்தை ...