சென்னை : உடல்நிலை சரியில்லாத குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வதாக கூறி மருத்துவர் மோசடி!
Sep 14, 2026, 04:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை : உடல்நிலை சரியில்லாத குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வதாக கூறி மருத்துவர் மோசடி!

Murugesan M by Murugesan M
Sep 5, 2025, 01:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை, டி.பி.சத்திரம் பகுதியில் உடல்நிலைச் சரியில்லாத குழந்தைக்கு அறுவை  சிகிச்சை செய்வதாகக் கூறி மருத்துவர் ஒருவர் மோசடி செய்ததாகப் பாதிக்கப்பட்ட பெற்றோர்க் குற்றம்சாட்டி உள்ளார்.

டி.பி சத்திரத்தை  சேர்ந்த கலைவாணன், பிரசன்னகுமாரி தம்பதிக்கு ஸ்ரீஜன் என்ற 3 வயது குழந்தை உள்ளது. இந்தக் குழந்தைக்கு கடுமையான வயிற்று வலி இருந்ததால் அருகில் உள்ள ஆர்.ஆர். என்ற கிளினிக்கிற்குப் பெற்றோர் அழைத்துச் சென்றனர்.

அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர் உதேஷ் கணபதி, சிறுவனுக்குக் குடலிறக்கம் ஏற்பட்டுள்ளதால் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் எனவும், அதற்காக 41 ஆயிரம் ரூபாய் பணம் தேவைப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதன்படி தம்பதியிடம் இருந்து பணத்தைப் பெற்ற மருத்துவர்  தனியார் மருத்துவமனைக்குக் குழந்தையை அனுப்பி வைத்துள்ளார். அங்கு சிறுவனுக்கு அறுவைச் சிகிச்சை நிறைவடைந்த நிலையில் மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாகக் கேள்வி எழுப்பிய பெற்றோரிடம் மருத்துவர் உதேஷ் கணபதி அலட்சியமாகப் பதிலளித்ததகாவும், மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாகக் காவல்நிலையத்தில் புகாரளித்த குழைந்தையின் தாய் பிரசன்னா குமாரி, மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.

Tags: Chennai: A doctor commits fraud by claiming to perform surgery on a sick childமருத்துவர் மோசடி
Share
Tweet
SendShare
Previous Post

ஜிஎஸ்டி வரி குறைப்பு நடவடிக்கை – மத்திய அரசுக்கு இந்திய பேக்கரி கூட்டமைப்பு நன்றி!

Next Post

ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் : பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் தலைவர் ராஜா சந்திரசேகர்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies