சென்னை : கஞ்சா விற்பனை செய்த திரிபுரா மாநில இளம்பெண் கைது!
இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய இளைஞர்களைக் கஞ்சா விற்பனைக்குப் பயன்படுத்திய இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை திரிசூலம் ரயில்வே கேட் பகுதியில் பெரிய பையுடன் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த இளம்பெண்ணைப் பிடித்து போலீசார் சோதனை ...