சென்னை : கஞ்சா விற்பனை செய்த திரிபுரா மாநில இளம்பெண் கைது!
Jun 21, 2026, 04:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை : கஞ்சா விற்பனை செய்த திரிபுரா மாநில இளம்பெண் கைது!

Murugesan M by Murugesan M
Mar 20, 2025, 07:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய இளைஞர்களைக் கஞ்சா விற்பனைக்குப் பயன்படுத்திய இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை திரிசூலம் ரயில்வே கேட் பகுதியில் பெரிய பையுடன் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த இளம்பெண்ணைப் பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் 3 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து

காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில், அவர் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த பாயல் தாஸ் என்பது தெரியவந்தது. கடந்த 3 ஆண்டுகளாக ரயில் மூலம் சென்னைக்குக் கஞ்சா கடத்தி வந்து, கல்லூரி மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு அவர் விற்பனை செய்துள்ளார். அத்துடன், சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களைப் பதிவிட்டு இளைஞர்களைக் கவர்ந்த பாயல் தாஸ், தன்னிடம் மயங்கிய நபர்களைக் கஞ்சா விற்பனையில் ஈடுபடுத்தியதும் விசாரணையில் தெரியவந்தது.

Tags: இன்ஸ்டாகிராம்Chennai: A young woman from Tripura was arrested for selling ganja!இளம்பெண் கைது!
ShareTweetSendShare
Previous Post

திருப்பத்தூரில் திமுக நகர்மன்ற தலைவரை எதிர்த்து திமுக கவுன்சிலர்களே வெளிநடப்பு!

Next Post

ஆப்பு வைக்கும் ஆன்லைன் “LOAN APP”கள்!

Related News

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘நாரதர் விருது’ வழங்கும் விழா!

பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் இல்லை – ஜே.டி. வான்ஸ் விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம்? – ட்ரம்ப் விளக்கம்!

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள்!

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies