சென்னை புத்தக கண்காட்சிக்கு குழந்தைகளை அழைத்து செல்லுங்கள் – பெற்றோர்களுக்கு அண்ணாமலை அழைப்பு!
சென்னை புத்தக கண்காட்சிக்கு குழந்தைகளை அழைத்து செல்லுங்கள் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பெற்றோர்களுக்கு அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் ...