சென்னை : பிட்புல் ரக நாய் கடித்ததில் சமையல் கலைஞர் உயிரிழப்பு – உரிமையாளர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
சென்னை ஜாபர்கான்பேட்டை அருகே பிட்புல் ரக நாய் கடித்ததில் சமையல் கலைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஜாபர்கான் பேட்டை VSM கார்டன் ...