பாதிக்கு பாதி மாமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் நடைபெற்ற சென்னை மாநகராட்சி கூட்டம்!
பாதிக்குப் பாதி மாமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றுள்ளது. சென்னை ரிப்பன் மாளிகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டமானது மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. எப்போதும் காலை ...