சென்னை : ரேஷன் கடைகளுக்கு தனித்துறை கேட்டு ஊழியர்கள் போராட்டம்!
நியாய விலைக் கடைகளுக்கெனத் தனித்துறை அமைக்கக்கோரி சென்னை எழும்பூரில் தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். நியாய விலைக் கடைகளுக்குத் தனித்துறை அமைக்கப்படும் எனத் திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. அதனை நிறைவேற்றக்கோரி பலமுறைக் கோரிக்கை விடுத்தும் அரசு அதற்குச் ...