சென்னை : ரேஷன் கடைகளுக்கு தனித்துறை கேட்டு ஊழியர்கள் போராட்டம்!
Nov 4, 2026, 03:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை : ரேஷன் கடைகளுக்கு தனித்துறை கேட்டு ஊழியர்கள் போராட்டம்!

Murugesan M by Murugesan M
Sep 12, 2025, 05:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நியாய விலைக் கடைகளுக்கெனத் தனித்துறை அமைக்கக்கோரி சென்னை எழும்பூரில் தமிழ்நாடு அரசு ரேஷன் கடை  பணியாளர்கள் சங்கத்தினர்  போராட்டம் நடத்தினர்.

நியாய விலைக் கடைகளுக்குத் தனித்துறை அமைக்கப்படும் எனத் திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.

அதனை நிறைவேற்றக்கோரி பலமுறைக் கோரிக்கை விடுத்தும் அரசு அதற்குச் செவிமடுக்காததால் 300க்கும் மேற்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் அரங்கம் முன்பு போராட்டத்தில் இறங்கினர்.

அப்போது பேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர்  தினேஷ்குமார், ரேஷன் கடைகளுக்குத் தனித்துறை அமைப்போம் என வாக்குறுதி அளித்த திமுக, அதை  செய்யாதது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், சொல்லாததைச் செய்யும் தமிழக முதல்வர், சொன்னதை  செய்யாதது ஏன்? என்றும் கடுமையாக விமர்சித்தார். இதுமட்டுமின்றி, ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் இந்தப் போராட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

Tags: ரேஷன் கடைஊழியர்கள் போராட்டம்Chennai: Employees protest demanding a separate sector for ration shops
Share
Tweet
SendShare
Previous Post

ஐதராபாத்தில் கழுத்தை அறுத்து பெண் கொடூரமாக கொலை!

Next Post

இந்தியாவின் வளர்ச்சியால் உலக நாடுகள் அச்சம் : மோகன் பாகவத்

Related News

அரசுப் பணியில் சேர விரும்புவோருக்கு இரண்டு ஆண்டுகள் ராணுவப் பயிற்சியைக் கட்டாயமாக்க வேண்டும் – ஆளுநர் அர்லேகர்

இன்றைய தங்கம் விலை!

கம்பத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க சென்ற தவெக எம்எல்ஏ – ஜீப் ஏற்றி கொல்ல முயற்சி!

துணைவேந்தர்கள் இல்லாமல் செயல்படும் பல்கலைக் கழகங்கள் – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

தீபாவளி பண்டிகை – போக்குவரத்து கழக தொழிலாளர்கள் விடுப்பு எடுக்கத் தடை!

தீபாவளி பண்டிகை : “வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு” விற்பனை திட்டம் நாளை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க நாடாளுமன்ற இடைக்கால தேர்தல் முடிவுகளை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன் – ட்ரம்ப் அறிவிப்பு!

விவசாயிகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும் – பிரதமர் மோடி உறுதி!

புனே மெட்ரோ 3வது வழித்தடம் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு!

கோவை கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதலமைச்சர் : திடீர் விசிட் அடித்த விஜய்!

தீபாவளி பண்டிகை : டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 % போனஸ்!

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஈரான் கப்பல் மீட்பு; இந்தியாவுக்கு பாராட்டு

ஆயிரக்கணக்கான பிராய்லர் கோழிகள் திடீரென உயிரிழப்பு; கால்நடைத்துறை ஆய்வு

வின்ஃபாஸ்ட் காரில் பெயிண்ட் பிரச்சனை; பல மாதங்களாக அலைக்கழிப்பதாக வாடிக்கையாளர் குற்றச்சாட்டு

காவல்துறை பிடியில் இருந்து தப்பிய கைதி கைது; காவல்துறை அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies