சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!
தாம்பரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில், மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழகம் முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் ...