சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!
Nov 4, 2026, 07:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

Murugesan M by Murugesan M
Jul 26, 2025, 11:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தாம்பரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில், மனு கொடுக்க  நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் முகாம்  நடைபெற்று வருகிறது அதன் அடிப்படையில், தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் 13 துறைகள் மற்றும் 43 சேவைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

ஆனால், மனு கொடுப்பதற்காகக் குழந்தைகளுடன் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags: Chennai: Long wait to file a petition with you at Stalin's campஉங்களுடன் ஸ்டாலின் முகாம்
Share
Tweet
SendShare
Previous Post

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Next Post

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

Related News

2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு!

கோவை கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதலமைச்சர் : திடீர் விசிட் அடித்த விஜய்!

தீபாவளி பண்டிகை : டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 % போனஸ்!

ஆயிரக்கணக்கான பிராய்லர் கோழிகள் திடீரென உயிரிழப்பு; கால்நடைத்துறை ஆய்வு

வின்ஃபாஸ்ட் காரில் பெயிண்ட் பிரச்சனை; பல மாதங்களாக அலைக்கழிப்பதாக வாடிக்கையாளர் குற்றச்சாட்டு

காவல்துறை பிடியில் இருந்து தப்பிய கைதி கைது; காவல்துறை அதிரடி

Load More

அண்மைச் செய்திகள்

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஈரான் கப்பல் மீட்பு; இந்தியாவுக்கு பாராட்டு

சொகுசுப்பேருந்து மோதி கவிழ்ந்த லாரி; சாலையில் சிதறிய பாட்டில்கள்

பொருளாதார நெருக்கடிகளை இந்தியா திறம்பட கையாண்டுள்ளோம்; பிரதமர் மோடி பெருமிதம்

சரியப்போகும் தங்கம் விலை : காத்திருக்கும் ட்விட்ஸ்ட் |: உஷாராகும் முதலீட்டாளர்கள் – சிறப்பு தொகுப்பு!

ஆந்திராவுக்கு கைமாறிய தென்கொரிய நிறுவனங்களின் ரூ. 1614 கோடி முதலீடு – பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம்!

சேலத்தில் திமுக கவுன்சிலர், மாநகராட்சி ஆணையர் மோதல்; கைகலப்பு

முரசு புயல் எதிரொலி – சென்னையில் 11 விமானங்கள் ரத்து!

சென்னையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் – மதுப்பிரியர்கள் சாலை மறியல்!

இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவிக்கு 5 கோடி பேரம் – அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு!

கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணி – எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies