வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க விழா – சென்னையில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!
சென்னை எம்.ஜி.ஆர்.சென்ட்ரல் இரயில் நிலையத்தில் நடைபெற்ற, மூன்று வந்தே பாரத் இரயில்களின் பயணத்தை துவக்கி வைக்கும் நிகழ்வில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ...