CHENNAI NEWS - Tamil Janam TV

Tag: CHENNAI NEWS

ஆம்ஸ்ட்ராங்கை கொலை! : நாட்டு வெடிகுண்டு வாங்கியது எனக்கு தெரியாது ! : புதூர் அப்பு வாக்குமூலம்!

ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டமிட்டு நாட்டு வெடிகுண்டு வாங்கியது எனக்கு தெரியாது என புதூர் அப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை பெரம்பூர் பகுதியில் கடந்த ஜூலை மாதம் ...

4 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்!

கள்ளச்சாராய விவகாரத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஏடிஜிபி மகேஷ் அகர்வால் உள்பட இருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 39 பேர் ...

சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்!

சென்னை, கோடம்பாக்கம் பகுதியில் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். கோடம்பாக்கம் - ஆற்காடு சாலையில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த ...

மாணவர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து!

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. ஒட்டு மொத்தமாக 91.55 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ...

செல்லப் பிராணி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை!

ஆபத்து விளைவிக்கும் செல்லப் பிராணிகளை கட்டுப்பாடின்றி திரியவிட்டால், அதன் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. மேலும், மாநகராட்சியின் உரிமம் பெற்ற ...

திமுக பெண் நிர்வாகியை கத்தியால் குத்திய கஞ்சா போதை இளைஞர்கள்!

சென்னையில் கஞ்சா இளைஞர்களை போலீசாரிடம் காண்பித்து கொடுத்த ஆத்திரத்தில் திமுக பெண் நிர்வாகியை வீடு புகுந்து சரமாரியாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தண்டையார்பேட்டை நாவலர் நகர் ...

நீட் தேர்வு: மாணவர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து!

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை  வாழ்த்து தெரிவித்துள்ளார். இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ...

தமிழகம் பாலைவனமாகும் வரையில் காத்திருக்குமா திமுக? – அண்ணாமலை கேள்வி!

குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க, ஒரு நிரந்தரத் தீர்வு குறித்து திமுக அரசு சிந்திப்பதே இல்லை எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். இது ...

தனக்குத்தானே பிரசவம் பார்த்து குழந்தையை கொன்ற செவிலியர் கைது! !

சென்னையில் தனக்குத்தானே பிரசவம் பார்த்து வயிற்றில் இருந்த குழந்தையை கொன்ற செவிலியரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சென்னை தி.நகரில் உள்ள தனியார் ...

காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தா் ராஜினாமா கடிதம்!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தா் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளாா். மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கடந்த 2019-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட கிருஷ்ணன், பணிக்காலம் முடியும் ...

நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்கள் அகற்றும் கால அவகாசம் முடிவு!

சொந்த வாகனங்களில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கா்களை நீக்குவதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில், மீறுவோா் மீது இன்று முதல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தொிவித்துள்ளனா். சொந்த ...

காற்றில் கரைந்த கானக் குயில் உமா ரமணன்!

தமிழ் திரையுலக பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானாா். 1977-ஆம் ஆண்டு வெளியான ஶ்ரீ கிருஷ்ணா லீலா படத்தின் மூலம் இசை ...

Page 3 of 3 1 2 3